மாசடையும் புனித பம்பாநதி


சபரிமலையில் மலை ஏறி அய்யன் அய்யப்பனை தரிசிப்பதற்கு முன்பு புனித பம்பை ஆற்றில் நீராடுவார்கள். அணிந்து வரும் ஆடைகளை பம்பை ஆற்றில் விடக்கூடாது என அறிவிப்புகள் பல செய்தாலும் அதை கண்டு கொள்ளாமல் பெரும்பாலான தமிழக, ஆந்திர, கர்நாடாக பக்தர்கள் தங்கள் பாவங்கள் அகன்று விடும் என்ற மூட எண்ணத்தில் ஆற்றில் ஆடைகளை களைவதால் புனித பம்பாநதி மாசடைகிறது. மலைபோல் குவிந்து கிடக்கும் ஆடைகள் மலைக்க வைக்கிறது. அய்யப்ப பக்தர்கள் திருந்துவார்களா?

Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்


     |