Bhagavathi Amman Temple
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் விழாவான பகவதி அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
நவராத்திரி விழாவின் எட்டாம் நாள் விழாவான இன்று கன்னியாகுமரி பகவதியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளன இன்று பகவதி அம்மன் வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் ஆறாம் நாள் பகவதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள் அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் அம்மன் வெள்ளிகலைமான் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல்நாள் அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்
நவராத்திரி திருவிழாவின், இரண்டாம் நாள் கன்னியாகுமரி பகவதியம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Photo Credits: கன்னியாகுமரி பகவதிஅம்மன்