Dams in Kanyakumri district
கன்னியாகுமரி மாவட்டம்
அணைகளின்நீர்மட்டம் மற்றும் நீர்இருப்பு, உள்வரவு & மற்றும் வெளியேற்றம் இன்று 26/06/2020,: காலை8:00 மணி நிலவரப்படி( மற்றும் ஒட்டுமொத்த மழை அளவு)
===================
பேச்சிபாறை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மைலார்,மணலிக்காடு,கிளாவியார், குற்றியார், மோதிரமலை, ஜிரோ பியின்டு பகுதிகளில் அதுபோல கோதை யார் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மிதமான மழை காணப்பட்டதால் பேச்சிபாறை அணைக்கு வரும் நீரின் அளவு நேற்றைய தினத்தை விடவும் இன்று அதிகரித்து இருந்தது
***********
1) பேச்சிபாறைஅணையின் உச்ச நீர்மட்டம் 48 அடி அணையில் தற்போதைய நீர்மட்டம் 36.90அடியாக நீர்மட்டம் உள்ளது , இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 398 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்துகொண்டிருந்தது , அணையிலிருந்து வினாடிக்கு 527 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
( அணையில் 76.8% நீர் இருப்பு உள்ளது)
---------------------------
2) பெருஞ்சாணிஅணையின் உச்ச நீர்மட்டம் 77 அடி தற்போது அணையின் நீர்மட்டம் 51.85 அடியாக நீர்மட்டம் உள்ளது . இன்று காலை நிலவரப்படி அணைக்கு உள்வரவாக வினாடிக்கு 197 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.!
(அணையில் 67.1% நீர் இருப்பு உள்ளது)
----------------------
3)சிற்றார்- 1 அணையின் உச்சநீர் மட்டம் 18 அடி தற்போது அணையில் நீர் மட்டம் 13.71 அடியாக உள்ளது
(அணையில் 76.1% நீர் இருப்பு உள்ளது)
---------------------
4) சிற்றார் -2 அணையின் உச்ச நீர்மட்டம் 18 அடி தற்போது அணையில் நீர்மட்டம் 13.81 அடியாக உள்ளது.
( அணையில் 76.2% நீர் இருப்பு உள்ளது)
--------------------
5) மாம்பழத்துறையாறு அணையின் உச்ச நீர்மட்டம் 54.12 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 52.12 அடியாக உள்ளது அணை நிரம்பி உள்ளது,
***( அணையில் 100% நீர் இருப்பு உள்ளது) ****
------------------
6) பொய்கைஅணையின் உச்ச நீர்மட்டம் 42.65 அடி , தற்போது அணையின் நீர் மட்டம் 13.90 அடியாக உள்ளது
( அணையில் 32.6% நீர் இருப்பு உள்ளது)
------------------
7) முக்கடல்அணையின் உச்ச நீர்மட்டம் + 25 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 8.10 அடியாக உள்ளது ,
அணையிலிருந்து நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
(அணையில் 66.2% நீர் இருப்பு உள்ளது,)
---------------
8) அப்பர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன் ----2578.8 மில்லியன் கன அடி (2.58 TMC, தற்போது அணையில் நீர் இருப்பு ---1908.20 மில்லியன் கன அடி ( 1.90TMC)
( அணையில் 74% நீர் இருப்பு உள்ளது)
அப்பர் கோதையாறு அணை மூடப்பட்டு உள்ளது அப்பர் கோதையாறு அணையிலிருந்து கோதையாற்றில் நீர் வெளியேற்றப்படவில்லை. !!! அப்பர் கோதையாறு அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் உள்வரவாக அணைக்கு வந்துகொண்டிருந்தது
---------------------
9) லோயர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன் ----24.07 மில்லியன் கன அடி, தற்போது அணையில் நீர் இருப்பு 19.42 மில்லியன் கன அடி ( அணையில் 80.7 % நீர் இருப்பு உள்ளது)
இன்று காலை நிலவரப்படி லோயர் கோதையாறு அணைக்கு வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது!! லோயர் கோதையாறு அணையிலிருந்து கோதையாற்றில் வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தது
-----------------
10)குட்டியார்
அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன் 8 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு--- data not available,
---------------
11)சின்னகுட்டியார்
அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன் 98 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு---- data not available,
-----------
*****************************
Courtesy: கன்னியாகுமரி மாவட்டம் வானிலை
Showing 1 to 9 of 9 (1 Pages)