For Advertising... Please Contact - 9940542560

கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகு இயற்கையாலா? செயற்கையாலா?

     |   


  • கல்வியறிவு விகிதத்தில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.
  • கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.
  • நேந்திரம் பழம், செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி... உட்பட பல வகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றன.
  • ரப்பர் உற்பத்தி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
  • பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது.
  • மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

     |   

Other Pages