Punniyam

புண்ணியம் தேடி காசிக்கும் போக வேண்டாம் , கோயில் கோயிலாக ஏறி இறங்கவும் வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வந்தால் போதும். புண்ணியத்தைக் காணலாம். இங்குள்ள ஒரு ஊரின் பெயர் புண்ணியம்.




Other Pages