Kuttiyar Twin Falls - Kanyakumari district
அருவிக்காதலன்
.........................
இயற்கையை ரசித்தபடி
மலை அடிவாரம் வரை
காரில் பயணித்து
பதினைந்து நிமிட நேரம்
மலையில் நடந்து,
இரண்டு மணி நேரம்
ஊசி போல் விழும்
குற்றியார் இரட்டை அருவி
குளிர் தண்ணீரில்
ஆசை தீரத்தீர
கண்கள் சிவக்கச்சிவக்க
குளித்து முடிந்து
சற்று களைப்புடன்
மலையிலிருந்து
வீட்டுக்கு வந்த பின்னரும்
அருவிக்காட்சியே
மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Picture Courtesy: Jeno Primal.J
Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com
Related Videos
-
Kumari Pasanga Single Track Visual Promo
- 2321 views
- 4
-
Nagercoil - Kalikesam & Ulakkai Aruvi Bike Trip
- 3585 views
- 3
-
Muttom Aerial View, Recorded from the light house
- 1853 views
- 2
-
Kadayal Nediamuthoor Mutharamman Temple Kumbhabhishekam
- 2036 views
- 3
-
Thirparappu Waterfalls - Kanyakumari District
- 2167 views
- 2


Posted by