Bhoothalingaswamy Temple
1-ம் திருவிழாவான இன்று சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல்...
இன்று பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோயில் தைப்பெருந்திருவிழாவின் முதல் நாள் திருவிழா கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.....