Esanthimangalam

அது ஒரு கனாக்காலம் ......

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நாகர்கோவிலுக்கு பக்கத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்திலிருக்கும் என் பால்ய நண்பன் அணஞ்சபெருமாள் பிள்ளை வீட்டிற்கு நானும் மற்றும் ஒரு சில நண்பர்களும் மாதத்துக்கு ஒரு முறை போவதுண்டு. அப்படி போகும்போது அதோ அந்த மலையடிவாரத்தில் இருக்கும் அணஞ்சபெருமாளின் பனந்தோப்பில் பதநீர் அருந்த செல்வது வழக்கம். போகும் வழியில் நண்பனின் காய்கறி தோட்டத்திலிருக்கும் எலுமிச்சை மரங்களிலிருந்து சில பழங்களை எடுத்துச்செல்வோம். வரப்புகள் வழியாக வயல்களையெல்லாம் கடந்து மலையடிவாரத்தில் இருக்கும் தோப்பை அடைந்ததும், அங்கே நண்பனின் தொழிலாளி அன்று இறக்கிய fresh பதநீருடன் தயாராக இருப்பார். அவர் பனம்பட்டையில் பதநீரை ஊற்றியதும் நாங்கள் எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து வயிறு முட்ட குடிப்பதுண்டு. பிறகு பக்கத்தில் ஓடும் சானலில் நீச்சலடித்து குளித்துவிட்டு நண்பனின் வீட்டுக்கு வந்ததும் சாப்பாடு தயாராக இருக்கும். அது ஒரு கனாக்காலம்.


(The name of the village is Eesanthimangalam)


Courtesy: Jamaludheen Masthankhan

ஈசாந்திமங்கலம் - கனமழை பெய்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது..!!

Picture Courtesy: Lakshman Essai

Esanthimangalam, Kanyakumari district

Photo By Gershom




Showing 1 to 2 of 2 (1 Pages)