Kadiapattanam
சமூக இடை வெளியுடன் கடியபட்டணத்தில் மீன் பிடித் தொழில் நடைபெற்றது. மீன் விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு மீன் வாங்க வந்தவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தி வைக்கப் பட்டனர். வலை தென்னுபவர்கள் தவிர பிறர் கடற்கரைக்கு அப்பால் நிறுத்தப் பட்டனர்.
Courtesy: Fernald Kadigai
>
Showing 1 to 3 of 3 (1 Pages)