Kaliyakkavilai

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் பரணேற்று திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவான இன்று பஞ்சவாத்திய கலைஞரும் நடிகருமான பத்ம ஸ்ரீ ஜெயராம் தலைமையில் 151 வாத்திய கழைஞர்கள் கலந்து கொண்ட கேரள பாரம்பரிய இசைகலையான பஞ்சாரி மேளம் நடந்தது தமிழகம் கேரளா சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Photo By Arulkumar Iyyappan

Photo By Arulkumar Iyyappan

Photo By Radhakrishnan Kollecode



Showing 1 to 1 of 1 (1 Pages)

Other Pages