Parakkai

வாழ்வாதாரம்:

உழவனுக்கு உழவுத்தொழில் வாழ்வாதாரம்

விவசாயிக்கு பயிர்த்தொழில்

வாழ்வாதாரம்

பண்ணைத்தொழில்

வாழ்வாதாரம்

நுகரும் மக்களுக்கு

அரிசி தேங்காய்

வாழ்வாதாரம்

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை மண்வளம்

வாழ்வாதாரம்

மண்வளத்திற்கு பூமி

வாழ்வாதாரம்

அந்த பூமியை பசுமையாய் வைத்திருப்பதே

நாம் நிம்மதியாக வாழ்வதற்கான

வாழ்வாதாரம்...


- நாஞ்சில் வீரா.

இடம் - நம்ம பறக்கை, கன்னியாகுமரி 


Picture Courtesy:  Rajesh Kumar

நம்ம பறக்கை தெப்பக்குளம்

Photo By Rajesh Kumar (limelight Photography)

பசுமையின் படலம் என்ற போர்வையில் வீற்றிருக்கும் பறக்கை எங்களோட அழகான ஊர் ...!


Photo By Rajesh Kumar (limelight Photography)



Showing 1 to 2 of 2 (1 Pages)