Thiruvattar
Nature Beauty of Thiruvattar - Kanyakumari dist.
Pic Courtesy: bhau_sha_graphy
மூணு பெரிய்ய்ய்ய்ய அன்னாசி நூறு ரூவா..
ஒரு கிலோ செவ்வாழைப்பழம் முப்பது ரூவா..
ஒரு கிலோ ஏத்தன் பழம் முப்பது ரூவா...
ரெண்டு மாங்கா இருவத்தி அஞ்சு ரூவா..
உள்ளூரில் விளையிற மாங்கா, பழம் எல்லாம் ரொம்ப சீப்பான விலையில எங்க ஊர் சந்தையில கிடைக்குது..
கிராமத்து வியாபாரிகள் குறைந்த லாபம் வைத்தே பொருட்களை விற்கிறார்கள்.
நமக்கு விலை குறைவா கிடைச்சதை நினைச்சு சந்தோஷப்படுவதா?
இல்ல... ரொம்ப கஷ்டப்பட்டு தண்ணீர் பாய்ச்சி, உரம்போட்டு, காவல் காத்து நட்டு வளர்த்த வாழைக்குலை, அன்னாசிப் பழங்களை அடிமாட்டு விலைக்கு வித்துட்டு வருமானமே இல்லாமப் போகும் விவசாயிகளை நினைத்து வருத்தப்படுவதா?

Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்
Showing 1 to 4 of 4 (1 Pages)