Krishnan Kovil
கிருஷ்ணன்கோவில் ஜங்ஷனில் லாரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது..
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து குமரிமாவட்டத்தில் உள்ள கல்குவாரிக்கு பாரத்தை ஏற்றி வந்து கொண்டிருந்த நிலையில் லாரியின் டயர் பஞ்சர் ஆகவே லாரியை சாலையின் ஓரத்தில் ஒதிக்கிய போது பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டி மூடிய இடத்தில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.அதிஷ்டவசமாக பேராபத்து தவிர்க்கப்பட்டது....
Courtesy: Winnings
நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் வினாயகர் தெரு
அருள்மிகு ஸ்ரீ பார்வதி உடன் உறை பரமேஸ்வரர் திருக்கோவில்
Picture Courtesy: Rajesh Kumar
Showing 1 to 1 of 1 (1 Pages)