நாகர்கோவிலில் இப்போது 26 Degree Celsius சென்னையில் 32 degree Celsius

நாகர்கோவிலில் இப்போது  26 Degree Celsius (78.8 degree Fahrenheit). 

சென்னையில் இப்போது 32 degree Celsius (89.6 degree Fahrenheit) வித்தியாசம் 6 degree Celsius தான். 

ஆனால் என்னால் வறண்ட அனல்காற்றை சமாளிக்கமுடியவில்லை. ஜுரத்தால் வீட்டில் முடங்கிக்கிடக்கின்றேன். 

காரணம், சென்னை ஒரு concrete jungle. படத்தில் காண்பதுபோல் நம்மூரில் இன்னும் கொஞ்சம் நீர்நிலைகளும், மரங்களும், மலைகளும், பாக்கியிருக்கின்றன. அதனால் இங்கு நிலமை அவ்வளவு மோசமில்லை.

எனவே, இவற்றை எக்காரணம்கொண்டும் சீரழிக்க விடக்கூடாது.

views: 2096