கன்னியாகுமரியில் குமரி திருவிழா 2018

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காட்சிக்கோபுரத்தின் எதிர்புறமுள்ள பூம்புகார் நகர்புர கண்காட்சி மற்றும் விற்பனை கூட திடலில் 

21-6-2018 முதல் 24-6-2018 வரை.

தமிழ்நாடு கேரளா தெலுங்கான கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின்

முன்னணி கலைஞர்களின் கிராமியக்கலைகளான, பரதநாட்டியம், நையாண்டி மேளம், வில்லிசை ,கொம்பு வாத்திய இசை, கிராமியப்பாடல்கள் கரகம்,காவடி பொய்க்கால்குதிரை ஆட்டங்கள் மேஜிக் ஷோ, டிரம்ஸ் ஆகிய கலைகளின் கலை சங்கமம் !

உணவுத்திருவிழா,

கோலப்போட்டி,

கொழு கொழு குழந்தைப்போட்டி,

நாய் கண்காட்சி

ஆகியவற்றுடன் 

குமரி திருவிழா!

நம் மண்ணின் கலைவிழா!


22-6-2018 அன்று நாகர்கோவில் அனந்தன் குளத்தில் காலை 10 மணிக்கு மாபெரும் படகுப்போட்டியும் நடைபெறும்.

பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் அனுமதி இலவசம். !

குடும்பத்தோடு வந்து குமரிக்கலைவிழாவை குதூகலமாய் கொண்டாடி மகிழுங்கள்!

ஒவ்வொரு நாள் இரவிலும் இலவசமாய் திரைப்படம் காண்பிக்கப்படும் !

என மதிப்பிற்குரிய குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களும் 

மாவட்ட சுற்றுலா அலுவலர் அவர்களும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.


மேலும் கலைவிழாவில் பல்வேறு அரசு துறைகள், கைவினைஞர்கள்,

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி 21-6-2018 முதல் 2-7-2018 வரை 12 நாட்கள்,

காலை10 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறும். அனுமதி இலவசம். வருகை தாரீர்!

வாங்கி மகிழ்வீர்!

அனுமதி இலவசம்.


மேலும் விபரங்களுக்கு

மாவட்ட சுற்றுலா அலுவலர்,

கன்னியாகுமரி.!

Kanyakumarians Posted by Kanyakumarians


views: 2483