இரத்தம் தேவைக்கு கன்னியாகுமரி மாவட்டம் 24 மணிநேர இரத்த தான இயக்கம்

Blood Needs: Nagercoil, Marthandam, Kaliyakavilai, Marthandam, Thuckalay, Vadasery, Monday Market, Palliyadi, Kulasekaram, Thiruvattar, Kottar, Karungal, Kuzhithurai, Eraniel, Manavalakurichi, Colachel, Thovalai, Villukuri, Aralvaimozhi, Kanyakumari District

இரத்தம் தேவைக்கு கன்னியாகுமரி மாவட்டம் 24 மணிநேர இரத்த தானா இயக்க நண்பர்களின் போன் நம்பர்
தேவையா கால் பண்ணுங்க இல்ல ஷேர் பண்ணுங்க 
உயிர்காக்க உதவுவோம் 
அமைப்பு: ASWIN HENTRY (ATTOOR) &
பில்லா அபிஷேக் ஆற்றூர் 7871617131

1. குமார் O+ 9965607899 பள்ளியாடி,
2. முத்துகுமார் B+ ,8344423161 நாகர்கோவில்.
3. மகேஷ் B+ ,9578381898,ஆற்றூர்
4. லக்ஸ்மன்.O+ 7402046629,நாகர்கோவில்
5. நாரயணன் B+ ,9994435718.நாகர்கோவில்
6. அனிட்டோ பிபின் A-Nagative , 9698444942 பள்ளியாடி
7. ஜெபின் AB+, 7373379427,ஆற்றூர்
8. துரை B+. 9655411725,திங்கள் சந்தை
9. அபிஷேக். B+ 7200585830,ஆற்றூர் தெரு
10. விஷ்ணு. O+. 8695965568.ஆற்றூர்
11. ஜெனர்த்தனனை். A1+ 9498106229
12. தினேஷ் B+ 8973220284,குலசேகரம்
13. பில்லா வீஜீ ராஜ் .AB+.8526426524,மணியன் குழி
14. ஜெகின் A+ 7448441218.ஆற்றூர்
15. ராகுல் B+ 9543026775.ஆற்றூர்
16. அபிஷேக் O+ 7871617131,ஆற்றூர்
17. ஜீனோ O-. ,7200703996,ஆற்றூர்
18. அஜின் O+ 8015709063. ஆற்றூர் 
19. ஜெகன் O+, திருவட்டார்
20. பிரேம் ஆனந்த் B+ 7402722256.திங்கள் சந்தை
21. வினோத் விக்கி B+,8754974737 வடசேரி.
22. லாலு.O+ஆற்றூர்,7502472408
23. பிரதீஸ்.B+ 9444கிருபா கரன் O+ 9894290765
25. ஜீனி AB+ 8344423286
26. ரெவி குமார் O+ 8098760768
27. சிபின் ஆற்றூர் B+ 9750787151
28. ஜெனீத் மார்த்தாண்டம் AB+ 8903314435
29. ராஜேஷ் திருவட்டார் B+ 7402393919
30. கொவதம் தோவளை A+ 9566959950
31. பாலு நாகர்கோவில் B+ 7708438464
32. ஜெகன் மோகன் திங்கள் சந்தை B- 9498178266
33. ராஜா கோட்டார் O- 9500505046
34. சந்தோஷ் A+ 7358430106
35. அனீஷ் திருவட்டார் O+ 9489516920
36. சஜின் AB+ 7845887668
37. ஜெபராஜ் கருங்கல் B+ 8012817455
38. ரெஞ்சித் குழித்துறை B+ 7200433585
39. லிபின் காப்பிகாடு B+ 8973582423
40. அஸ்றாப் சுவாமியார்மடம் O- 8056323307
41. தேவ சேவியர் மாங்குழி B+ 9894842221
42. அனீஸ் நெய்யூர் B+ 9442654355
43. ஜெனீஷ் மைலோடு B+ 8270175314
44. சைஜூ மஞ்சாலுமூடு B+ 
45. சோபன் பலாவிளை B+ 7418629082
46. முகேஷ் AB+ 8248203208
47. கண்ணன் இரணியல் B+ 9688434510
48.வினோத் புதுகடை B- 9789248202
49. வினீஸ் வில்லுகுறி O- 7708522384
50. ஜாண் அலெக்ஸ்சாண்டர் களியக்காவிளை B+ 9487258364
51. பிரபின் B+ 9994260355
52. ஜாணி முளகுமூடு B+ 8098899494
53. சச்சின் சுவாமியார்மடம் O+ 9698398049
54. ஜெகன் பள்ளியாடி O- 9488280097
55. சைஜு மஞ்சாலுமூடு A1+ 9488714184
56. அஜீத் மருதங்கோடு A- 9445653971
57. எபின் பால் அருமனை AB+ 9994345369
58. டென்சிங் பள்ளியாடி B+ 9095575861
59. வினு தக்கலை A1+ 9095575861
60. அமர்நாத் கன்னியாகுமரி O+ 8220862001
61. பிரதீஷ் திங்கள் சந்தை A1- 8248885987
62. மகேந்திரன் பெருந்துறை B+ 9578827098
63. ஜெயரவி மணவளகுறிச்சி B+ 8608803767
64. தினேஷ் O- 9566362035
65. மார்டின் கொல்வேல் O- 8300100134
66. பிரவின் மணலிகரை O- 8754892885
67. பத்மகுமார் இரணியல் B+ 9043407447
68. ஷாஜின் வியன்னூர் B+ 9735178941
69. பிரதீஷ் குழிச்சல் B+ 9444348074
70. சேகுன்ஷா ஆற்றூர் O+ 9443933177
71. அருண்தேவ் களியக்காவிளை A+ 
72. அனீஷ் O+ 7530077626
73. எட்வின் மார்த்தாண்டம் B+ 9442182089
74. காட்வின் ஜீனோ ஆற்றூர் A1B- 8524859645
75. அஜின் கோழிபோர்விளை B+ +918883719414
76. சகின் மார்த்தாண்டம் O- +917598531448
77. பினோஜ் B+ +919790689476
78. வினோதேவராஜ் B+ +919789471149
79. கார்த்திக் B+ +919789744292
80. பில்லா அசோக் A1+ +919444698133 வெண்டலிகோடு
81. தினேஷ் B+ செறுகோல் +917373776383
82. அரவிந்தன் B+ நாகர்கோவில் +9597028016
83. பேச்சியப்பன் O+ தோவாளை 9095051027
84. பிரகாஷ் A+ அம்சி 9659529841
85. நாம் தமிழர் அனிஷ் A1+ பரகுன்று 7402498111
86. செந்தில் வேல் A1B+ ஆரல்வாய்மொழி 9442472606
87. ராஜேஷ் O+ மார்த்தாண்டம் 9944305455

பகிருங்களேன் தோழமைகளே
நம் குமரி மாவட்டத்தில் வசிக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பயன்படுவார்கள்....
நம் மாவட்டத்தில் 18 வயது அடைந்த வாலிபர்களும் நண்பர்களும் இரத்த தானம் செய்லாம்...
இரத்த தானம்
நாம் நம் சகோதரர்க்கு உயிர்காக்க உதிரம் கொடுத்து உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்?
இரத்த தானத்தின் அவசியங்கள்...
நீங்கள் வழங்கும் இரத்தம் விலைமதிக்கமுடியாத பலரின் உயிரை காப்பாற்றும்.நீங்கள் வழங்குவது உதிரம் மட்டுமல்ல ஒருவரை காக்கும் ஒரு உன்னதமான உயிர்.

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...
Health Benefits Of Blood Donation-HealthBenefits Of Blood Donation
இன்றைய காலகட்டத்தில், பல காரணங்களால், இரத்த தானம் என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரு கடமையாக மாறி வருகிறது. இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது. பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம். பல பேருக்கு இரத்த தானம் செய்தவர்கள் கடவுளாக விளங்குகின்றனர். இரத்த தானம் செய்ததால், ஆபத்தான இருப்பவரின் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றியதில் உங்கள் பங்கு இருப்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ளலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவம் அது. அனுபவித்தால் மட்டுமே புரியும்.
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருந்தால், 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம். ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம்.
பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். இரத்த தானம் செய்வதால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றி இப்போது பார்க்கலாமா...
1. மாரடைப்பு
சீரானஇடைவேளையில் இரத்த தானம் செய்தால், உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் இருக்கும்.
2. புற்றுநோய்
இரத்த தானம் செய்வது உடலில் பல பாகங்களில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
3. கொலஸ்ட்ரால்
குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
4. உடலின் கட்டமைப்பு மேம்படும்கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகளை அதிகளவில் எரிக்க உதவும். மேலும் உடலின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.
5. இரத்த அணுக்கள் இரத்த தானம் செய்வதால் ஒருவரின் உயிரை மட்டும் நீங்கள் காப்பாற்ற போவதில்லை. கூடுதலாக உங்கள் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகவும் அது உதவும்.
அதிகப்படியானஇரும்புச்சத்து குறையும்இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்பின் அளவு குறையும். அதனால் இரத்தம் அடர்த்தியாகி, ப்ரீ ராடிக்கல்களின் பாதிப்பு அதிகரிக்கும்.
7. குறிப்பு
இரத்த தானம் செய்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பல உயிர்களை காப்பாற்றலாம். மேலும் வாழ்வே கேள்வி குறியாக இருக்கும் பலருக்கும் அது புது வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.

குமரி மாவட்டத்தில் இனி யாருகேனும் பெயர் விடுபட்டிருந்தாலும் இரத்தம் கொடுக்க விருப்பம் உள்ளவர்களும் 7871617131 இந்த வாட்ஸ்ஆப் நம்பரில் உங்கள் பெயர் இரத்தவகை இடம் இவைகளை அனுப்பி வைக்கவும் 
நன்றி #whatsapp_share

Kanyakumarians Posted by Kanyakumarians


views: 6416
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs