பனம் பழமும் பனங்கருப்பட்டியும்


இன்றைய பழக்கடைகளில் கிடைக்க வாய்ப்பு இல்லை காரணம் நாம் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் கிவி பழங்களை வாங்க தயார் 

ஆனால் நம்ம ஊர் தோட்டங்களில் இலவசமாக கிடைக்கும் பனம்பழங்களை சுவைக்க தயார் இல்லை ! 

ஒரு காலத்தில் இந்த பனம்பழங்களை சுட்டு சுவைக்காத நம் முன்னோர்கள் இல்லை ! 

பனை எனும் இயற்கையின் அதிசய மரத்தில் கிடைக்கும் பனம்பழத்தையும் பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டியும் சேர்த்து அவித்தால் சுவையான சத்தான உணவுப்பொருள் கிடைக்கும், நாகரீகம் எனும் பெயரில் விளம்பரங்கள் மூலம் திணிக்கப்பட்ட உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவு பொருட்களை தவிர்த்து 

நம் பாரம்பரிய இயற்கை உணவு பொருட்களை பயன்படுத்துவோம் ! இயற்கையை காப்போம் !

பனங்கருப்பட்டி :

பனம் பழம் :



Dison Duke Posted by Dison Duke

Dison Duke

views: 8622
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs