Duthie School Junction - Nagercoil

புதுப்பொலிவில் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு..
நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டா தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது.
இதில் மணிமேடை கடிகாரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது, மேலும் டதி பள்ளி அருகில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது
இதனை மாநகராட்சி ஆணையர் திருமதி . ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார்கள்.
மேலும் நமக்கு நாமே திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து மேம்பாடு பணிகள் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும். commr.nagercoil@gmail.com

Courtesy: Jackson Herby

Courtesy: Jackson Herby

Courtesy: Jackson Herby


Other Pages