Kadukkarai
கடுக்கரை அருள்மிகு நயினார் திருவெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் நிறைப்புத்தரிசி வைபவத்திற்கு நெற்கதிர்கள் அறுத்த நிகழ்வு நிறைபுத்தரி இன்று சிறப்பாக நடைபெற்றது.
Credits: Aiam Perumal Pillai Kadukkarai
போகும் பாதை நல்ல பாதையாக இருக்க வேண்டும் எல்லோரும் இன்புற்று இருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே !