தூத்தூர் முதல் நீரோடி வரை AVM கால்வாய் தூர் வாரும் பணி


இரையுமன்துறை முதல் நீரோடி வரை AVM கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கு அந்தந்த ஊர் நிர்வாகத்தின் ஒத்துழைப்பு கோரப்பட்டு ஒரே நேரத்தில் சரியாக செய்து முடிக்க திட்டமிடப் பட்டது. இதற்குரிய அனுமதி முதலுதவி ஏற்பாடு, வாகன பிரச்சாரம் அனைத்தும் ஏற்பாடு செய்யப் பட்டு பணி துவங்கிவிட்டது

இரையுமன்துறை : ஆழமாகவும் சுத்தமாகவும் உள்ளது எனவே தூர் வார தேவையில்லை

பூத்துறை :.................

தூத்தூர் மற்றும் சின்னத்துறை : பங்கு தந்தை மற்றும் ஊர் நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு ஆனால் இளைஞர்கள் பங்கேற்பு குறைவு

இரவிபுத்தன்துறை : இன்னொரு நாள் செய்வதாக வாக்குறுதி (பின்னடைவு)

வள்ளவிளை மார்த்தான்டம்துறை, நீரோடி : பங்கு தந்தை மற்றும் ஊர் நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு, இளைஞர்கள் அதிகம் பங்கேற்பு

தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை மார்த்தான்டந்துறை, நீரோடி பங்கு தந்தையர்கள், பங்குப் பேரவை மற்றும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.



Kanyakumarians Posted by Kanyakumarians


views: 4329