தொடர் மழை.... வெள்ள அபாயம்...

தொடர் மழை.... வெள்ள அபாயம்... 

பெருஞ்சாணி அணையிலிருந்து 15000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்.. பரளியாறு கரைபுரண்டு ஓடுகிறது.. கோதையாற்றிலிருந்து அதிக நீர் பேச்சிப்பாறைக்கு வருகிறது. பராமரிப்பு பணிகள் நடப்பதால் கால்வாய் மூலமாக தண்ணீர் வெளியேற்றி வந்தது. பெருஞ்சாணி அருகே உடைப்பு ஏற்பட்டதால் கால்வாய் மூலம் தண்ணீர் வெளியேற்றுவது பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியுள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது எந்த அளவு தண்ணீர் பாதுகாப்பாக சேமிக்க முடியும். உபரி நீர் வெளியேற்ற பாதுகாப்பான நடவடிக்கை அவசியம். மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பது அவசியம்..



Kuzhithurai


Kanyakumarians Posted by Kanyakumarians


views: 2190
   

Related News