Vivekananda Rock Memorial
ஸ்ரீ பாத பாறை / சீவிலிப்பாறை
குமரிக் கடலின் ஓரத்தில்
நித்தம் தவம் செய்த குமரி அன்னை
குமரி அன்னையைக் காண விவேகானந்தன்
நீந்தியே சென்று சேர்ந்த பாறை
ஸ்ரீ பாத பாறை
அவள் நினைவாக ஒரு மண்டபமும்
அவர் நினைவாக ஒரு மண்டபமும்
குமரி அன்னையின் ஸ்ரீ பாதம் பட்ட ஸ்ரீ பாத பாறை மண்டபமே மூலஸ்தானம்
அதன் எதிரே தவமிருந்தான் விவேகானந்தன்
அவர் நினைவாக கட்டப்பட்டதே விவேகானந்தர் நினைவிடம்
விவேகானந்தர் நின்ற கோலத்தில் வெண்கலச் சிலை கம்பீர அழகு
நினைவு மண்டபத்தின் கட்டுமானம் அழகு
இரட்டைப்பாறைகள் அழகு
இரண்டாவது பாறையில்
வானளாவிய வள்ளுவர் சிலை கம்பீர அழகு
நினைவிடத்திலிருந்து கடல் அழகு
உலகாளும் அன்னை உறைவிடம் அழகு
பயணிகள் கொண்டு செல்லும் படகு குழாம் அழகு
படகுகள் அழகு
ஆர்வமாய் செல்லும் மனிதர்கள் முகங்கள் அழகு
- நாஞ்சில் வீரா
ஆகச்சிறந்த ரசிகன் : லைம்லைட் ராஜேஷ்குமார்
Vivekananda Rock Memorial, Kanyakumari Beach, India.
Photo By RAMACHANDRAN M R
Photo By Ayan Bose
Photo By Priyanka Jayaganesh
Photo By Vaibhav Gandhi
Photo By hellorashad
Photo By Priyanka Jayaganesh
Photo By ankita_clicks