திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளின் படைப்புச் சிற்பம்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வாசல் கதவில் செதுக்கப்பட்ட பெருமாளின் படைப்புச் சிற்பம், நவீன முறையில் சுத்தப்படுத்தப்பட்டு, புத்தம், புதிதாக பளபளக்கிறது.


திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 2728