பேச்சிப்பாறை அணையில் தண்ணீர்..

பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் 33 அடி நிரம்பி மறுகால் பகுதிக்கு வந்துள்ளது. இன்று காலை முதல் பேச்சிப்பறை அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக ஆற்றிற்கு பாய்கிறது. மதியத்துடன் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகரிக்கும்...



Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 2112
   3