கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நெல்லை மனோன்மணியன் சுந்தரனார் பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர்.

views: 2312