இரணியல்கோணம் வினோத் பிள்ள, காயத்ரி தம்பதியினரின் மகள்
ஸ்வீடன் நாட்டின் பெருமைக்குரிய வீராங்கனை,
அர்ஜன்டீனாவில் நடக்கும் யூத் ஒலிம்பிக் போட்டியில் ஸ்வீடனுக்காக களம் இறங்குகிறார்
6ம் தேதி துவங்கும் பேட்மென்டன் விளையாட்டில் குமரியின் மங்கை வெற்றிவாகை சூட வாழ்த்துவோம்....