For Advertising... Please Contact - 9940542560

Nagaraja Temple, Nagercoil

Nagercoil  |      3  |   

இலையில் மஞ்சள், பாம்புப் புற்று மண், மலர்கள். . .

Courtesy: Thiruvattar Sindhukumar
அருள்மிகு நாகராஜா திருக்கோவில் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்

Picture Courtesy: Syam Mohan M

நாகர்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜாருக்கு ஆராட்டு மற்றும் அபிஷேகம்...

Picture Courtesy: Rajesh Kumar

Picture Courtesy: Rajesh Kumar

Picture Courtesy: Rajesh Kumar

Picture Courtesy: Rajesh Kumar



நாகதோஷ பரிகார தலம். இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தலவிருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன. இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும். இந்த தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.




   3  |   

Other Pages

Related Posts