ஹெம்ரி அலெக்சாண்டரின் 151-வது பிறந்த நாள் விழா


பேச்சிப்பாறை அணை, வில்லுகுறி பாலத்தை கட்டி, குமரி மாவட்ட மக்களின் நெஞ்சில் பாலை வார்த்த வெள்ளைக்கார இன்ஜினியர் ஹெம்ரி அலெக்சாண்டரின் 151-வது பிறந்த நாள் விழா பேச்சிப்பாறை அணைக்கட்டில் கொண்டாடப்பட்டது. அணை அருகில் கட்டப்பட்ட அவரது கல்லறைக்கு அதிகாரிகள் . விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஸ்நேகிதன்

views: 1576