Palm Products

பனைமரம்... ( பிள்ளையார் சுழி !)

பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்க்கை ?


பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம்.
அழிந்து வரும் தமிழகத்தின் தேசிய மரம் பனைமரம்
நுங்கு , பதனீர், கள்ளு, கருப்பட்டி , பனங்கற்கண்டு, பனங்காய், பனம்பழம், பனங்கிழங்கு, பானங்கொட்டை எண்ணெய் என அள்ளி வழங்கும் பனை இன்று அழிவின் விளிம்பில் உள்ளது.

பனை மரம் கழுத்து முறிந்து சாகிற தென்றால்
உன் நாடு பாலை வனமாக மாறி கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்
-நம்மாழ்வார்-


பனை மரங்கள் பாதுகாக்கப்படட்டும்.
பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல,
தமிழரின் அடையாளமும்கூட!
பலனை எதிர்பாராமல் கடமை செய் !!
எந்த வேலையும் பிள்ளையார் சுழிப்போட்டு தொடங்க வேண்டும்
( சில பொருளுங்க நமக்கு சுலபமா கிடைக்கிறதால, அதோட
மகிமையை நாம புரிஞ்சுக்கிறதில்ல........)



Showing 1 to 7 of 7 (1 Pages)

Other Pages