Theroor

மலை ! பூமிக்கு இறைவன் தந்த அழகு !
இடம் : நம்ம அழகிய கிராமம் தேரூர், கன்னியாகுமரி

Courtesy: Rajesh Kumar


தேரூர் பத்து:

நாற்று நட்டதின் அடையாளம்
அறுத்தபின் துருத்திக்கொண்டு தெரிகிறது.

யாறுமற்று மாடன் ஒத்தையாக நிற்கிறான்.

பட்டியிலிருந்து மேச்சலை நோக்கிய பாய்ச்சல் கால்கள்.

பூமியை கிளரும் எந்திரங்கள்

ஆலமரமும் அதில் உறங்கும் நிழலும்.

இது எங்கள் பாட்டனார் கவிமணி பிறந்த ஊர்.

16-04-2020

Courtesy: Jawahar Clicks


Sunset in Theroor Village, Kanyakumari district

Photo By Senthil Anand

Nature Beauty of Theroor Village in Kanyakumari district

Photo By Senthil Anand


Photo By Rajiv Ramaswamy



Showing 1 to 2 of 2 (1 Pages)