கிருஷ்ண ஜெயந்தி விழா - கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் - நாகர்கோவில் மாநகர பஜ்ரங்தள் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா..
Photo By Karthik Subramonian
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஓன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இறச்சகுளத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில்,
250க்கும் மேற்பட்ட குழந்தைகள், கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
Credits: Karthik Subramonian
Photo By Karthik Subramonian
Photo By Karthik Subramonian
Photo By Karthik Subramonian
Photo By Karthik Subramonian
1 | 2k views