Navratri Festival - Kanyakumari to Thiruvananthapuram
நவராத்திரி தவம் இருக்க குமரி கோவில்களில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆகிய தெய்வ விக்கிரகங்கள் உற்சாக கொண்டாட்டதில் காலை தக்கலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கிளம்பியது சாமி வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இந்து அமைப்பினர் சிறப்பான வரவேற்பு..!!
நன்றி palaniyandi pillai
சுசீந்திரம் - அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி கொலுவிருக்க பல்லக்கில் எழுந்தருளல்..
Photo Credits: Thanumalayan Thanu
Photo Credits: Thanumalayan Thanu
Photo Credits: Fans of Suchindrum
Photo Credits: Thanumalayan Thanu
Photo Credits: Fans of Suchindrum
2 | 3k views