
நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் சரக்கல்விளை, வேதநகர், கீழசரக்கல்விளை வழியாக செல்லும் கோட்டாறு சானைலை சுத்தம் செய்யும் பணி 19வது வார்டு இளைஞர்கள் சார்பாக இன்று நடைபெற்றது மேலும் சுத்தம் செய்யப்பட்ட சானல் கரைகளில் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது உறுதுணையாக இருந்த அனைத்து இளைஞர்களுக்கும் நன்றிகள் !




Posted by