
நாகர்கோவில் - தமிழ்நாடு கல்லூரிகளுக்கிடையே பீரிமீயர் லீக் கிரிக்கொட் போட்டி இன்று நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் தொடங்கியது.இந்த போட்டியை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் தொடங்கி வைத்தார்.மூன்று நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து எட்டு அணிகள் பங்கேற்றன நாக் அவுட்முறையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
எம்.எம்.ஆர்


Posted by