
வரலாற்று சிறப்பு மிக்க பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தை அலங்கரித்து ஓடும் தாமிரபரணி தீர்த்தபடிதுறையில் குரு பெயர்ச்சியை தொடர்ந்து 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா புஸ்கர விழா வரும் அக்டோபர் 12 முதல் 22 தேதி வரை நடக்க உள்ளது அன்றைய தினங்களில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி ஈசனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி கோடான கோடி நன்மைகள் வந்து சேரும் இயற்கை வளம் பெருகும் நம் வாழ்வில் இந்த காட்சியை காண பல புண்ணியம் செய்திருக்க வேண்டும் கிடைத்த இந்த வரத்தை பயன்படுத்தி தாமிரபரணி அன்னை புண்ணியத்துடன் ஈசனின் அருள் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் பக்தர்களே..


Posted by