பகவதி அம்மன் கோவில் நவராத்திரி 5ம் திருவிழா


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளான இன்று அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி இலங்கை பக்தர்கள் மலர்கள் தூவ கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.