For Advertising... Please Contact - 9940542560

Thanumalayan Temple, Suchindram

Suchindrum  |      2  |   

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலையன் சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஏராளமான பக்தர் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெற்று சென்றனர்.இன்று முதல் பத்து நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவானது மிக சிறப்பாக நடைப்பெறும் ஒன்பதாம் நாள் தேர்பவனி நடைபெறும்.இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி.தளவாய் சுந்தரம் முன்னிலையில் நடைப்பெற்றது,அதிமுக மாவட்ட செயலாளர். எஸ்.ஏ.அசோகன்,அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்.விஜய் வசந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

Courtesy: Winnings
தெற்கு பிரகாரம்.. சுசீந்திரம் தானுமாலயன் கோயில்

Courtesy: Anantha Subromonian

ஆஞ்சநேயர் - சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

Picture Courtesy: Rajesh Kumar

மார்கழி பெருந்திருவிழா 7

கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா....!!!

Picture Courtesy: Thanumalayan Thanu

Picture Courtesy: Thanumalayan Thanu


மார்கழி பெருந்திருவிழா 7

பல்லக்கு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா....!!!

Picture Courtesy: Thanumalayan Thanu

மார்கழி பெருந்திருவிழா 5 - பஞ்சமூர்த்திகள் தரிசனம்....!!!

Picture Courtesy: Thanumalayan Thanu

மார்கழி பெருந்திருவிழா 5 - ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா...

Picture Courtesy: Thanumalayan Thanu

மார்கழி 4ம் திருவிழா இரவு
பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி எழுந்தருளல்
மண்டகப்படி சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன மடம் 

Picture Courtesy: Thanumalayan Thanu


மார்கழி பெருந்திருவிழா 4 - பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

Picture Courtesy: Thanumalayan Thanu

அருள்மிகு ஸ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோயில்
மார்கழி பெருந்திருவிழா 3

மக்கள் மார் சந்திப்பு....!!

Picture Courtesy: Thanumalayan Thanu

சுசீந்திரம் மார்கழி திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தரும் குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி

Picture Courtesy: Thanumalayan Thanu

அருள்மிகு ஸ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழி பெருந்திருவிழா 2

பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா

Picture Courtesy: Thanumalayan Thanu

Picture Courtesy: Thanumalayan Thanu

அருள்மிகு ஸ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோயில்கோவில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Picture Courtesy: Fans of Suchindrum

   2  |