வான் சாகச நிகழ்ச்சி முதன்முறையாக குமரி மாவட்டம்


இந்திய வான் விளையாட்டு அறிவியல் மையம் சார்பில், வான் சாகச நிகழ்ச்சி முதன்முறையாக குமரி மாவட்டம் சங்குதுறை கடற்கரையில் துவங்கபட்டுள்ளது 'பாரசூட்' ல் பறக்க கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், துவங்கபட்டுள்ளது.

views: 1971
   

 


Related News