குமரி மாவட்டத்தில் மீண்டும் கோயில் கொள்ளை...


கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லை பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் காணிக்கை பணம் கொள்ளை... cctv காட்சிகள் மூலம் களியக்காவிளை போலீசார் தீவிர விசாரணை. குமரியில் தொடரத்து கோயிகளில் சிலைகள் , பணம், நகைகள் கொள்ளையால் பொதுமக்கள் அச்சத்தில்...



Sajjayan Dhanajayan Nair Posted by Sajjayan Dhanajayan Nair

Reporter at News18

views: 2022
   

 


Related News