

10ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை மேம்பாலத்தின் மேல் நடந்து செல்ல பொதுமக்களுக்கு வாய்ப்பு ..
மார்த்தாண்டத்தின் இயற்கை அழகு, மேம்பால அமைப்பு காண வரும் மக்கள் குடும்பத்தோடு சிறப்பிக்க வேண்டுமாம்...
குழந்தைகளுக்கு பலூன் வகைகள், கலந்துக் கொள்பவர்களுக்கு நொறுக்கு தீனி, டீ, காப்பி, கூல்டிரிங்ஸ் இலவசமாக வழங்கப்படுமாம்...
மார்த்தாண்டம் பகுதியில் வாகன பிரச்சாரம் செய்து மக்களை அழைக்கின்றனர்.
views: 2445


Posted by





