செவ்வாழைப்பழம் இப்போது வெறும் 35 ரூபாய் விலைக்கு!


கிலோ 80 ரூபாய் வரை விலைக்குப் போன செவ்வாழைப்பழம் இப்போது வெறும் 35 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. காரணம் அதிக விளைச்சல், தொடர் மழை வியாபார மந்தம். நல்ல வாழைக்குலை 1500 ரூ. முதல் 2000 ரூவரை விலைக்குப் போகும். இப்போது 700 , 800 ரூபாயில் த திங்கிணத்தோம் போடுது . வாழை விவசாயிகள் சங்கடத்தில் நாட்களை நகர்த்துகின்றனர்.

கோட்டார் பகுதியில் 25 ரூபாய்

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 2289
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!