திற்பரப்பு அருவியில் குளிக்க தடை...


கடந்த சில நாட்களில் பெய்த மழையினால், திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகரித்துள்ளது,

அதனால் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்தால் அருவியில்  குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.


Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 1768
   

 


Related News