
வட இந்தியாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சிலர் அங்குள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இங்கு கொண்டுவிட்டு செல்வது இப்போது வழக்கமாகி கொண்டிருக்கிறது. அந்த வழியில் இன்று ஒரு 20 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் அழுக்கு சட்டையோடும் பசித்த வயிற்றோடும் சொத்தவிளை கடற்கரை அருகில் சுற்றி திரிவதை அறிந்தோம், உடனடியாக அவரை ஆய்வாளர் Sam AB Positive அவர்கள் உதவியோடு மனோலயா மன வளர்ச்சி குன்றியவர்குக்கான இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

views: 2685


Posted by






