Mathusoothana Perumal Temple, Parakkai
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் 10 -ம் நாள் திருவிழா
பறக்கை தெப்பத் திருவிழா..!!
Photo By Rajesh Kumar
சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் பவனிPhoto By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் 9-ம் நாள் திருவிழா
சப்தாவர்ணம்...!!Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் 8-ம் நாள் திருவிழா
ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் குதிரை வாகனம் புறப்பாடு வீதி உலா..!!
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் 6-ம் நாள் திருவிழா
திருக்கல்யாண உற்சவம் விசேஷ அபிஷேகம்
ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் உற்சவருக்கு திருக்கல்யாண மஹோற்சவம்
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
நடராஜமூர்த்திக்கு மஹாபிஷேகம்!
Photo By Rajesh Kumar
ஸ்ரீ நடராஜர் ஸ்துதி : --
க்ருபாஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதி வாமபாகம்
ஸதாசிவம் ருத்ரம் அநந்தரூபம்
சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி ... !!!
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் 5-ம் நாள் திருவிழா
கருடனுக்கு கண்திறந்து பெருமாள் காட்சியருளல் !Photo By Rajesh Kumar
திவ்ய தரிசனம்....
உலகளந்த பெருமானின் வாகனம் உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் சுவாமிகள் அனுமார் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சிPhoto By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் 4 -ம் நாள் திருவிழா
ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் சுவாமி வீதிஉலாகருட பகவான் தரிசனம் கர்ம பலன் நீங்கும்...!!
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் 3-ம் நாள் திருவிழா
ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் சுவாமிகள் அனுமார் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி..!!
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவில் திருவிழா இரண்டாம் நாள் அழகு திருக்காட்சி....
Photo By Rajesh Kumar
ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் சுவாமி அன்ன வாகன திருக்காட்சி உற்சவம் பக்தி பூர்வமாக இனிதே நிறைவேறியது....!!
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில்
Photo By Rajesh Kumar
பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் அற்புத தரிசனம்
Photo By Rajesh Kumar
Photo By Rajesh Kumar