Ozhuginasery

படம்: ஒழுகினசேரி பாலம் இன்று 27/03/2020 வண்டிகளற்று வெறுமையாக இருந்த போது.


சென்னையில பிரமித்து பார்த்த நேப்பியார் பாலமாகட்டும், இல்லை லண்டன் தேம்ஸ்நதியில் இருக்கும் பாலமாககூட இருக்கட்டும், பழையாற்றின் மேல் இருக்கிற ஒழுகினசேரி பாலம் வந்தவுடன் அவன் தனது தாயின் கருவறையிலே வந்து சேர்ந்த தெம்புடன் நம்மாளு 'தள்ளைய' ராமசாமி என்று தெறித்து பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு வடசேரி வருவதற்கு முன்பே டிரைவரிடம் 'ஆளறக்கம்' ஆளறக்கம் என பெகளம் வைக்கிறதில் ஆரம்பிக்கிறது அவனது மண்ணிற்கான உறவு...

Courtesy: Jawahar Clicks

Ozhuginasery, Nagercoil, Kanyakumari district

Photo By Mike T



Showing 1 to 5 of 5 (1 Pages)