Thottiyodu

Picture Courtesy: Rajesh Kumar

இந்தமலை இயற்கை நமக்களித்த சொர்க்கம்.
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்தல் முறையா?

இயற்கை நமக்கு கொடுத்த கொடை
இந்த மலைகள்.
மலையும், மலைகளில் உள்ள மரமும்
மழையை தருகிறது.
நாகரீகமான வாழ்க்கைக்கு தேவைக்காக
மரங்கள் வெட்டப்படுகிறது. கிரணைட்கல்லுக்காக மலைகள் அழிக்க படுகிறது.
மரம் இல்லாமல் மலையில்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மழையும் குறைவாகவே உள்ளது.
இயற்கையை கொலை செய்வதை தடுப்போம்,
மரம் நடுவோம், மரங்களை பாது காப்போம்
மலைகளை பாது காப்போம். மழை பெறுவோம்..
இயற்கையை பாது காத்தால்
இயற்கை நம்மை பாதுகாக்கும்,
இயற்கையை அழித்தல் மனித இனம் அழிவது உறுதி.

இயற்கையை பாது காப்போம்
இயற்கையோடு வாழ்வோம்.

Photo By Ayyappa Dhas

மேற்குத் தொடர்ச்சி மலை, நிஜமும் நீர் பிம்பமும்.

Photo By திருவட்டாறு சிந்துகுமார்


Other Pages