Western Ghats Region - Kanyakumari


கன்னியாகுமரி மாவட்டம் என்றவுடன் வெளியூர் நண்பர்களுக்கு நினைவுக்கு வருவது கன்னியாகுமரி கடற்கரை மட்டுமே 

ஆனால் 32% அடர்ந்த வனப்பகுதியை கொண்டது எங்கள் கன்னியாகுமரி மாவட்டம் 

தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு என மூன்று ஆறுகளில் பிறப்புடமும் 

இந்த வனப்பகுதியே கிட்டத்தட்ட 45% விவசாய நிலத்திற்கு நீர் ஆதாரத்தை கொடுப்பதும் இந்த குமரி வனமே 

இயற்கையை நாம் எந்த அளவு பேணி காக்கின்றோமா அந்த அளவு நமக்கு ஆயிரம் நன்மையை திருப்பி தரும் இந்த இயற்கை..!!

Courtesy: DIson Duke


Western Ghats Region of Kanyakumari district.

Mothiramalai, Thottamalai, Chappangupparai, Koovaikadu, Alamparai, Koruvakuzhi, Koovaikadu, Puravilai, Valayamthanki, Thottamalai, Vannachipparai, Andipottai, Kazhaparai, Thanchanmalai, Mudavarpottai








Showing 1 to 1 of 1 (1 Pages)