Thirparappu
திற்பரப்பிலும் கொரோனா ....
இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது.
Courtesy: Jaya Mohan Thirparappu
பயணிகளுக்காக காத்துகிடக்கும் அரசு பஸ் .....
Courtesy: Jaya Mohan Thirparappu
நாட்கள் மாதங்களாக மூடப்பட்டுள்ள.... திற்பரப்பு அருவி
Pic Courtesy: Jaya Mohan Thirparappu
திற்பரப்பில் படகு சவாரி நிறுத்தம்...
திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து இனிவரும் சில நாட்கள் மிக குறைவாகவே இருக்கும். சுற்றுலா பயணிகள் குளிக்க வசதியாக தண்ணீர் இருக்காது. படகு சவாரி இன்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அருவியின் மேற்பகுதியிலுள்ள அணையில் மதகு பராமரிப்பு பணிகளுக்காக பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். இன்றுடன் ஆற்றில் தண்ணீர் வற்றிவிடும். ஆகவே சில நாட்கள் அருவியில் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்பில்லை.
வெள்ளிக்கிழமை முதல் சுமார் இரண்டு வாரம் அருவிக்கு சுற்றுலா வருவதை தவிர்க்கலாம்.
Credits: Jaya Mohan Thirparappu
Elephant Bonding..!!
Picture Courtesy: Seekanpaul A
திற்பரப்பு கூட்டுறவு சங்கத்தின் முதல் அலுவலகம் செயல்பட்ட கட்டிடம்..
காலசக்கிரத்தின் சுழற்சியில் பல்வேறு மாற்றங்களுக்கு சாட்சியான கட்டிடம்..
இன்று சிதைகிறது.... இனி நினைவில்..
Credits: Jaya Mohan Thirparappu
Photo By Ajay AL
Kodhayar River, Thirparappu,Kanyakumari district
Photo By Sheerin Imthiyaz
Elephant Enjoying Summer in Kothayar River Thirparappu
Photo By Naushi_Photography
Showing 1 to 4 of 4 (1 Pages)