
குமரி ஸ்பெஷல் செங்கவருக்கை மாம்பழம்.
வழக்கமாக சீசனுக்கு முன்பு கிலோ நூறு ரூபாய் விலையில் ஆரம்பித்து 80, 60, 50 என விலை கீழிறங்கும்.
இந்த வருடம் மாம்பழ சீசன் துவங்கியபோது 120 ரூபாய் விலையில் இருந்தது.
கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய் விலையிலேயே விற்கப்படுகிறது.
இதன் ருசிக்கு மயங்காதவர் குமரியில் குறைவு.
views: 11118


Posted by