பிக் பாஸ் சீசன் .1 ல் லவ் புரபோஸ் செய்யும் ஓவியாவை...

பிக் பாஸ் சீசன் .1 ல் விரட்டி விரட்டி லவ் புரபோஸ் செய்யும் ஓவியாவை, பொறுமையின் சிகரமாக பதில் சொல்லி சமாளிக்கும் ஆரவ் இடத்தில் நம்ம ரெதீஷ் இருந்திருந்தால் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழில் இப்படித்தான் திட்டித்தீர்த்திருப்பார்.


" ஒனக்கோட நான் லவ்வு பண்ணுதேன்னு சொன்னனா குட்டி..?  கிட்ட வந்து ஒரச்சுதா, வழியுதா, தோள ஆட்டுதா, அவளும் அவளுக்க மொகரயும்..

இவ பெரிய்ய திருவாங்கூர் மகாராணி.. மொகத்துல அப்புனதுமாரி எப்ப பாத்தாலும் மேக்கப்பு. எலி கடிச்சு துப்பினது போல தலயில கொஞ்சம் முடி..

ஒன்ன ஒனக்க வீட்டுல எப்பிடியெங்கிலும் போன்னு அவுத்து விட்டிருக்கினும். இல்லெங்கி நீ இப்பிடி கிணாட்டமாட்டே.. ?

எண்ணெங்கிலும் நான் நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்யலாம்னு சொன்னேனா? நா ஒன்ன சிநேகிச்சதா நீ மனசுல நினைச்சோண்டு, அஞ்சு நிமிசம் பேசணும் அஞ்சு நிமிசம் பேசணும் கெஞ்சுத? ஒனக்கு அல்பமெங்கிலும் அறிவிருக்குதாடி? 

நீ இப்பிடி என்ன இடிச்சுசோண்டு நடக்கியத பாக்குத எனக்க வீட்டில இருக்குதவிய என்ன நெனப்பினும்? 

நூறு நாள் இருக்கேன்னு செல்லிக்கொண்டு போனவன் இஞ்ச மலயாளகுட்டிக்கோட கெடந்து கூத்தடிச்சுதான்னுல நெனப்பினும்?களுதைக்குப்பொறந்தது. 

இனி லவ்வு கிவ்வுன்னு செல்லிக்கோண்டு எனக்கடுக்க வந்தே ஒனக்க செவிளையில ரெண்டு போட்டுடுவேன் பாத்துக்க..த்தூ!”

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 3744